Sunday, 29 December 2013

அனைத்து வகைகோப்புக்களையும் திறந்து பார்க்க

அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு

Posted Image

இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும்.

இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி


OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7
Processor: Intel / AMD compatible at 1 GHz or higher
RAM: 512 MB or higher
 இருக்க வேண்டும் 

அனைவருக்கும் பயன்படும் இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி வைத்துக்கொள்வதன் மூலம், இலகுவாக அனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்!

உதாரணமாக : DjVu , XML, JBIG2 ,TIFF, PDF, DjVu, XPS, JBIG2, WWF , FB2, TXT, Comic Book Archive (CBR or CBZ), TCR, PalmDoc(PDB), DCX மற்றும் BMP, PCX, JPEG, GIF, PNG, WMF, EMF, PSD கோப்புக்கள். 


Download free STDU Viewer (2.5 MB)


Download free portable STDU Viewer (3 MB)



Download MSI installer (3 MB)
 
1

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK


ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?
1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message


3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

Posted Image


4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.enjoy :clapping:


How to Download without software in youtube files?


எந்தவொரு மென்பொருட்களின் உத வியுமின்றி யுடியூப் தளத்திலுள்ள வீடியோக்களை தரவிறக்க ம் செய்வத ற்கு savefrom.net என்னும் தளம் உதவி புரிகி ன்றது. யூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோ க்களை தரவிறக்கம்செய்து வைத்ததுக்கு கொள்ள விரு ம்புவீர்கள் ஆயினும் அதற் குத் தகுந்த மென்பொருட் கள் (downloader) உங்களது கணணியிலோ அல்லது நீங்கள் உபயோகி க்கும் வேறு சாதனங்களிலோ நிறுவியிருக்கவில்லையெனில், உங்க ளால் வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியாது.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட தள மானது இலகுவான முறையில் வீடி யோக்களைத் தரவிறக்கிகொள்ள உதவி புரிகின்றது. தரவிறக்கி கொள் ள நீங்கள் அந்தத்தளத்துக்கு நேரடி யாகச் செல்லத் தேவை இல்லை. யூ டியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்வையிடும் போ து அந்த வீடியோவை தரவிறக்க முடிவு செய்தால், செய்ய வேண்டியது இதுதான். அட்ரெஸ்பாரில் (link)http://www.youtube.c...h?v=xoV2U-G2ioA இவ்வாறு காணப்படும் இதிலே நீங்கள் சிறிய மாற்றம் ஒன்றி னைச் செய்தால் போதுமானது.

அதாவது http://www.ssyoutube...h?v=xoV2U-G2ioA சிவப்பு மையி னால் குறிப்பிடப்பட வாறு (ss) இடைவெளியில் அதாவது www. இந்த இடைவெளியில் youtube.com/watch?v=xoV2U-G2ioA இரண்டு SS எழுத்து க்களை இணைப்பதன்மூலம் savefrom.ne எனும் இத்தளத்திற்க்குச் செல்லும். சென்ற பின்னர் உங்களுக்கு தேவை யான தரம் மற்றும், போ ர்மெட் என்பவற்றைத் தெரிவு செய்து கொண்டு தரவிறக்கம் (download) என்பதனை அழுத்துவ தன் மூலம் வீடியோ தரவிறக்கப்படும். இத்தளத் தில் நீங்கள் விரும்பிய போர்மெட்க்களில் விரும்பிய தரத்தில் (240 to HD quality) தரவிறக்கிக் கொள்ளலாம். உயர் தரத்தினி ல் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாயின் நீங்கள் பார்க்கும் வீடியோ உயர் தரத்தில் பதி வேற்றப்பட்டி ருக்க வேண்டும். எந்தவித சிரமமுமின்றி மிக வி ரைவாக தரவிறக்கி கொள்ள முடியுமென்பது குறிப் பிடத்தக்கது.